1.1 பிரணவம் ... ... ... ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம். ஓம் ஓம் ஓம்
சரவண பவ ஓம்! ஓம் ஓம் ஓம்
தினமும் துதிப்போம் !ஓம் ஓம் ஓம்
கந்தா குகனே! ஓம் ஓம் ஓம்
அமைதியை வேண்டி, ஓம் ஓம் ஓம்
அன்பினைச் சுரந்த, ஓம் ஓம் ஓம்
அருள்தனை நாடினோம்! ஓம் ஓம் ஓம்
அச்சமது தவிர்த்திடுமே! ஓம் ஓம் ஓம்
அலகில் சோதியே! ஓம் ஓம் ஓம்
ஆசையை நீக்குவாய்! ஓம் ஓம் ஓம்
ஆனந்தம் நீட்டுவாய்! ஓம் ஓம் ஓம்
ஆதியின் நாதனே! ஓம் ஓம் ஓம்
இன்பத்தின் சிகரமே! ஓம் ஓம் ஓம்
இனிமையை ஏற்றுவாய்! ஓம் ஓம் ஓம்
இன்னலை விரட்டிடுமே !ஓம் ஓம் ஓம்
ஈதல் புரியவே! ஓம் ஓம் ஓம்
ஈண்டுன்னை பணிந்தேன் ஓம் ஓம் ஓம்
உயிர்களின் உயிர்ப்பே !ஓம் ஓம் ஓம்
உண்மையின் உண்மையே! ஓம் ஓம் ஓம்
உன்னத விளக்கே! ஓம் ஓம் ஓம்
ஊக்கமும் ஆக்கமுமே! ஓம் ஓம் ஓம்
ஊற்றாய் சுரக்கும் ஓம் ஓம் ஓம்
எங்கும் எதிலும் ஓம் ஓம் ஓம்
எப்போதும் நீடிக்கும் !ஓம் ஓம் ஓம்
ஐயமற நிலைத்திருக்கும்! ஓம் ஓம் ஓம்
ஐந்து நிலையிலும், ஓம் ஓம் ஓம்
ஏற்றமது பொங்கி வரும், ஓம் ஓம் ஓம்
ஏனென்றும் புரியாது ஓம் ஓம் ஓம்
ஓன்றாகி நின்றதுவே! ஓம் ஓம் ஓம்
ஓளியான பிழம்பதுவே !ஓம் ஓம் ஓம்ஓசையின் வடிவான ஓம் ஓம் ஓம்
ஓங்கார ஒலிவடிவே ஓம் ஓம் ஓம்
ஓளஷத அமுதாமே ஓம் ஓம் ஓம்
அஃதே, அனைத்தாமே ஓம் ஓம் ஓம்
பிறவியின் மகத்துவமே ஓம் ஓம் ஓம்
கணந்தோறும் கசிந்துருக ஓம் ஓம் ஓம்
தத்துவ தரிசனமே ஓம் ஓம் ஓம்
நித்திய சங்கமமே ஓம் ஓம் ஓம்
மகிழ்ச்சியின் முகிழ்ச்சியாம் ஓம் ஓம் ஓம்
நிதம் நிதம் திளைக்கவே ஓம் ஓம் ஓம்
நிம்மதியின் நீட்சியே ஓம் ஓம் ஓம்
மனதுக்குள் படிந்திருக்கும் ஓம் ஓம் ஓம்
மாசறவே நிறைந்திருக்கும் ஓம் ஓம் ஓம்
பாசமது போற்றிடுமே ஓம் ஓம் ஓம்
பற்றினை நீக்கிடுமே ஓம் ஓம் ஓம்
நாதம் நாடும் ஓம் ஓம் ஓம்
பாதம் பணிந்தோம் ஓம் ஓம் ஓம்
அறங்கள் தழைக்கவே ஓம் ஓம் ஓம்
தவங்கள் சிறக்கவே ஓம் ஓம் ஓம்
அறிவென்றும் ஓங்கவே ஓம் ஓம் ஓம்
நிறைவான நெறியாம் ஓம் ஓம் ஓம்
செறிவான நிலையே ஓம் ஓம் ஓம்
கணந்தோறும் துதித்தால் ஓம் ஓம் ஓம்
எங்கும் எதிலும் ஓம் ஓம் ஓம்
அங்கும் இங்கும் ஓம் ஓம் ஓம்
அண்டம் முழுதும் ஓம் ஓம் ஓம்
ஒன்றாய் ஒன்றிடும் ஓம் ஓம் ஓம்
அணுவின் அணுவாய் ஓம் ஓம் ஓம்
நீக்கமற நிறைந்த ஓம் ஓம் ஓம்
ஒன்றிப் பார்க்கையில் ஓம் ஓம் ஓம்
பிரபஞ்ச முழுதுமே ஓம் ஓம் ஓம்
பிரணவ மந்திரமே ஓம் ஓம் ஓம்