Sunday, 28 July 2024

தீப ஒளி

 தீப ஒளி ஏற்றிடுவோம்!

தீபங்கள் சுடர் பரப்ப,
மனதினுள் ஒளிபாய்ந்து,
இருளெல்லாம் விலகட்டும்!
எண்ணங்களை ஒளி ஏற்ற,
நற்செயல்கள் வெளிப்படட்டும்!
செயல்களை ஒளியேற்ற,
வெற்றிகள் பரிமளிக்கட்டும்
வெற்றிகளை ஒளியேற்ற,
புகழொளி பரவட்டும்!
என்றென்றம் நிலைக்கட்டும்!!
திவ்விய தீப ஒளி
சுடர்விட்டு அருளட்டும்!!

No comments:

Post a Comment